கார்த்திகை தீப திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபதரிசனம்… ஆண்டுக்கு ஒருமுறை சில மணி துளிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர்...