திருச்சியில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு 

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரேசா...