மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டிஸ்” நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி

https://youtu.be/0t_BZZv6e38 சென்னையில் "மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டிஸ்" நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி !! அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக செயலாளர்,...