தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா

https://youtu.be/NGFZ9ji3G7A பழம்பெரும் அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான திரு. பழ. கருப்பையா “தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்” என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்குகிறார். இது தொடர்பாக ஊடகவியலாளரோடு நடைபெற்ற சந்திப்பில்...