அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்திற்கு மீண்டும் கடாய் சின்னம்
வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி

https://youtu.be/kJ7iWdrwsuc அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்திற்கு மீண்டும் கடாய் சின்னம்வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறினார் நிறுவனத் தலைவர்டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற இப்பத்திரிக்காளர்...