நகரத்தைப் பாதுகாப்போம் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தின்முன்னாள் கவர்னர் பத்மஸ்ரீ, எம் கே நாராயணன் அவர்கள்தொடங்கி வைத்தார்.

சென்னை, பிப்ரவரி, 2023: ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம் ஐடி சொல்யூஷன்ஸ் நிறுவனம், இந்திய நகரங்களை இலவச சிசிடிவி கேமரா அமைப்புகளுடன் செயல்படுத்துவதற்கான செக்யூர் அவர் சிட்டி...