மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222வது நினைவு நாள் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம்

https://youtu.be/NUuxRLkN9h4?si=sGsDKZaxv5YFNwhz சென்னை மாவட்ட மாமன்னர் மருது பாண்டியர் மற்றும் அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, Lion Dr. A.V. குமரேசன் தலைமையில், M.sivagangai கௌரிசங்கர் முன்னிலை வகிக்க, Lion A.சரவணன் R.முத்துகுமார் முயற்சியில் சித்திரை...